மேற்படி விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என வென்மேரி அறக்கட்டளையினர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு அறியத்தந்துள்ளனர்
தாயக தமிழ் ஆளுமைகளுக்கான உயரிய விருதுகள்.தமிழரின் புகழ் தரணி எங்கும் பரவ சாதனனயாளரை இனங்காட்டுங்கள் அவர் புகழ் உலகறியச் செய்வோம். மறைந்துள்ள ஆளுமைகள் மலரும் நேரம். வென்மேரி அறக்கட்டளையின் உன்னத பணி