கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது கோடை காலா ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை 09 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோ மிலிக்கன் பூங்காவில் காலை 10:00 மணிமுதல் நடைபெற உள்ளது.
அன்றயதினம் பிள்ளைகள் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளும், புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவும் நடைபெறவுள்ளது. இந்த ஒன்றுகூடலில் அனைவரும் கலந்து மத்திய போசனத்துடன் உங்கள் உறவுகள் நண்பர்களை சந்தித்து மகிழ அன்புடன் அழைக்கின்றனர்.
உங்கள் வரவை எதிர்பார்க்கும் நிர்வாகத்தினர்.
சித்தன்கேணி ஒன்றியம் – கனடா .