எமது தாயகமாம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெறும் தமிழ் பேசும் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா, எதிர்வரும் 2022 ஆகஸ்ட் 17ம் திகதி யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ள ‘இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இங்கே காணப்படும் விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்