(Professional Engineer)
Building Inspector City of Markham உரிமையாளர் Nanthee & Son’s BuildingInspecton கனடா இந்து மாமன்றச் செயலாளர்,
கனடா மகாஜனா OSA போசகர்
யாழ்ப்பாணம், பன்னாலையை பிறப்பிடமாகவும் Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்கள் 27.06.2022 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்வநாயகியின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான Dr. சபாரட்ணம், சிவஞானரட்ணம் அவர்களின் பாசமிகு மருமகனும்,
ஜெகரட்சினியின் அன்புக் கணவரும், பிரணவன் (Bell Canada), அமரர் வித்தகன், Dr. சித்தகன், Dr. விமுத்தன், Dr. பவித்ரா (Sandhurst Dental Clinic) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜபாலினி, சாந்தலதா, சுபாசினி, தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், திருமதி. சிவஞானமலர், அமரர் பாக்கியலீலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஜெகஜெனனி, ஜனார்த்தனகுமார், அமரர் விஸ்வநாதன், அமரர் சாந்தினி, சிறிதரன் ஆகியோரின் அருமை மைத்துனரும், அமரர் சிவலிங்கம் அவர்களின் சகலனும், அட்சயா, அகரன், ராஜி, கார்த்தி, மகி, மாறன், வேந்தன், காவியன், தீரன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham எனும் முகவரியில் July 2ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மற்றும் July 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 2 மணியில் இருந்து 3.30 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley) எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
Home: (416)496-9595
Prianavan (Prabu) = (416)726-0822
Chithakan (Chitha):(905)599-2423
Vimuthan: (647)999-5420
Pavithra: (647)939-2810
தகவல்: மனைவி மற்றும் பிள்ளைகள்