நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விண்ணப்ப முடிவுத் திகதியை நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர
சேவை சங்கமும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல்,
புயல்நேஷன்,
077-9681333