மொன்றியால் வாழ் கண்பார்வை குறைந்த இளைஞரும். இசையிலும் கல்வியிலும் முழுக் கவனம் செலுத்திய வண்ணம் தனது தாயாரின் வழிகாட்டலில் இயங்கிவருபவருமான இசைச் செல்வன். ‘நண்பன்’ விருது பெற்ற கலைஞன் கௌரீஸ் அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
இந்த இசை விழாவில் அவர் பாடிய எமது மண்ணின் பாடல்களும் அடங்கிய இசைத் தட்டு வெளியீடும் எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
ஸ்காபுறோ ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தாயகத்தில் வாழும் பார்வையற்ற இளைஞர் யுவதிகளுக்கு உதவும் கௌரீஸ் அவர்களின் மனித நேய திட்டத்திற்கு உதவிடுங்கள்.
இங்ஙனம் – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பி;ல் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன்