ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
சாதனைகள் நிகழ்த்தும் வாரம். புண்ணியம் சேரும். பொருளாதாரம் உயரும். உதவிகள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உடல்நலம் திருப்தி தரும். மனஅமைதி குறையும். திருமண வாய்ப்புக் கூடும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். பொறியியல் துறை லாபம் தரும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக வாய்ப்பு கிட்டும். விவாதம் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் நலம் கவனம் தேவை. சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. பயணம் லாபம் தரும். திறமைகள் அதிகமாகும். அரசியலில் பொறுமை கூடும். புதிய பொறுப்பு வரும்.
வீண் செலவுகள் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தேவைகள் பூர்த்தியாகும். தடைகள் விலகும். தொழில் வாய்ப்பு கூடி வரும். நற்செய்தி நாடி வரும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். செல்வாக்கு அதிகமாகும். புதிய பொருள் சேரும். பொறாமைகள் விலகும். வருமானம் திருப்தி தரும். நிதி நிறுவனம் லாபம் தரும். தொழில் உற்பத்தி
அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. மாணவர் மதிப்பு உயரும். இனிய சம்பவம் அமையும். குதூகலம் அதிகரிக்கும். நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். கமிஷன் தொழில் லாபம் தரும். தோல்வி நிலை மாறும். தொழில் வாத்தகம் நடைபெறும். வெற்றிக்கான வழி பிறக்கும். விவசாய நிலம் சேரும். வேண்டிய உதவி கிட்டும். வேண்டாத நட்பு விலகும். விரக்தி நிலை மாறும். முடிவுகள் சாதகமாகும். முயற்சிகள் நிறைவேறும். குதூகலப் பயணம் உண்டு. அலட்சியப் போக்கு தவிர்க்கவும். தொழில் திறமை பளிச்சிடும். ஒப்பற்ற பலன் சேர்க்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 9, 3 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Z
ரிஷபம் :
விரும்பிய பொருள் சேரும் வாரம். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. மருத்துவச் செலவு உண்டு. கால்நடையால் லாபம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை தேவை. ஆடம்பர சுகங்கள் கூடும். உத்தியோக மாற்றமுண்டு. புதிய தொழில் அமையும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். போதிய வரவு பெருகும். காரிய வெற்றி கிட்டும். வாழ்க்கை வசதி பெருகும். வீண் வம்பு ஓடி மறையும். கூட்டுப் பிரார்த்தனை மாற்றம் தரும். தேக ஆரோக்யம் திருப்தி தரும். மறைமுக தொல்லை நீங்கும். வழக்கு வெற்றி தரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. வியாபார வாய்ப்பு உண்டு. மேலதிகாரியின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சஞ்சலம் உண்டு. தனவரவில் தாமதம் உண்டு. தகுதியில் மேன்மை உண்டு. தொட்டது துலங்கும். காலணிகள் காணாமல் போகும். காதல் எண்ணம் உருவாகும். உடல் சோர்வு ஏற்படும். விளையாட்டுச் சிந்தனைகள் மேலோங்கும். மற்றவர் ஆலோசனை தவிர்க்கவும். மனஅமைதி கூடும். மாற்றமான வாய்ப்புக்கள் கிட்டும். ஏற்றமான தருணம் அமையும். இனிப்பானச் செய்திகள் வரும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். அமைதியாக இருப்பது நல்லது. அதிருப்தி அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும். மனதெளிவு கிட்டும். மனைவியின் அன்பு கிட்டும். கலைத்தொழில் உயர்வு கிட்டும். காரிய அனுகூலம் கிட்டும். தீய எண்ணங்கள் விலகும். புதிய தொழில் வாய்ப்பு கூடும். பூர்வீகச் சொத்து வரும். தொல்லைகள் விலகும். பிள்ளைகள் கல்வி மேம்படும். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு பணியில் மாற்றம் வரும். நிலையான வாய்ப்பு அதிகமாகும். உறவினரால் நன்மை உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்வர்ண தேவதை
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, F
மிதுனம் :
மகிழ்ச்சியான செய்தி வரும். நிர்வாக பொறுப்பு கூடும். வருமானம் சேரும். உடல் உபாதை தீரும். கொள்கையில் பிடிப்பு சேரும். கொடுக்கல், வாங்கலால் நன்மை சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சி உண்டு. ஆன்றோர்கள் வாழ்த்துக் கிட்டும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அதிகாரியின் ஆதரவு பெருகும். ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். வெற்றி கிட்டும். விவசாயம் கை கொடுக்கும். கவலைகள் அடியோடு விலகும். பணியில் உயர்வு கிட்டும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. குடும்ப அமைதி கூடும். சொந்த தொழில் அமையும். தொழிலில் மாற்றம் ஏற்படும். கடன் உதவி கிட்டும். வியாபார மந்த நிலை அகலும். பணிச்சுமைகள் குறையும். தொலைதூரப் பயணம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்பு கூடி வரும். பேச்சில் துணிவு தேவை. சொத்துக்கள் சேர்க்கையுண்டு. வியாபாரம் லாபம் உண்டு. விசேஷ பலன்கள் உண்டு. நிர்வாகச் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். வாய் பேச்சில் கவனம் வேண்டும். வாழ்த்துக்கள் வந்து சேரும். வறுமை நிலை மாறும். பெருமைகள் கூடி வரும். திறமைகள் அதிகமாகும். திண்டாட்டங்கள் குறையும். மாற்று எண்ணம் உதயமாகும். வேற்று மதத்தினரால் உதவி சேரும். பொது பணிகளில் ஆர்வம் கூடும். சுபகாரியம் கூடி வரும். அரசியல் சந்தர்ப்பம் அமையும். பழைய நட்பு தொல்லைத் தரும். பெண்களின் திறமை பளிச்சிடும். கற்பனை ஆற்றல் பெருகும். சகோதர உறவு பலப்படும். சந்தோஷம் அதிகரிக்கும். பணியார்வம் கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஈசப்பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 8, 5, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, F
கடகம் :
கர்ம வினைகள் அகலும். பழையக் கடன் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பங்குச்சந்தை மாற்றம் தரும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். உடல் ஆரோக்கியம் குறையும். உறவால் பண விரயம் ஏற்படும். கணவன், மனைவி
சலசலப்பு ஏற்படும். எதிர்ப்புக்கள் விலகும். மனவேதனை குறையும். வாழ்வு நிலை உயரும். கல்வியில் கவனம் குறையும். லாபம் திருப்தி தரும். போட்டிகள் மறையும். பொருளாதாரம் உயரும். முயற்சி பலன் தரும். பாராட்டுக்கள் தேடி வரும். பயணம் அனுகூலம் தரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். கல்வி கடன் ஏற்படும். குடும்பம் மனநிறைவு தரும். புதிய முதல்களை தவிர்க்கவும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்லோர்கள் நட்பு கிட்டும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. திறமைகள் வெளிப்படும். பருப்பு தானம் பாவம் போக்கும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். வரவேற்பு கூடும். வரவுகள் பெருகும். அலைச்சலால் அசதி ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். தாய்நலனில் அக்கறை தேவை. சுபக்காரிய செய்தி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டு. உடன் பிறந்தோரால் உதவி உண்டு. முக்கிய எண்ணம் நிறைவேறும். மனைவியால் அமைதி கெடும். ஏற்றமான தருணம் அமையும். உத்தியோக முன்னேற்றம் தடைப்படும். ஸ்திர சொத்துக்கள் சேரும். வருமானம் உயரும். குடும்ப நலம் மகிழ்ச்சி தரம். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நட்புகள் பெருகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பகவதி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 1, 7, 9, 8 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, G
சிம்மம் :
புதுமைகள் நிறைந்த வாரம். இல்லம் தேடி வாய்ப்பு வரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பணி மாற்றம் ஏற்படும். உத்தியோகம் திருப்தி தரும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். சோதனைகள் குறையும். தொழில்போட்டி மறையும். எதிர்பாராத நன்மை கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு. கல்விச்சலுகைகள் கிட்டும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகம் சீராகும். சங்கடங்கள் நிவர்த்தியாகும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். சுபகாரியம் தடைப்படும். பழிச்சொல் தேடி வரும். மனவேதனை குறையும். இழுபறி நிலை நீங்கும். உறவினர்களால் பாதகம் உண்டு. உஷ்ண நோய் ஏற்படும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கடன் வாங்க நேரிடும். அரசு வகை ஆதாயம் கிட்டும். வெற்றிகள் குவியும். பெருமைகள் தேடி வரும். புகழ் கூடும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். காதலில் கண்ணியம் கூடும். கணவன், மனைவி கௌரவம் அதிகரிக்கும். நெருக்கடிகள் நீங்கும். பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம். விளையாட்டுத் துறையில் வெற்றி கிட்டும். வியாபாரம் உயரும். வில்லங்கம் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. கமிஷன் தொழில் திருப்தி தரும். வம்பு தும்புக்கள் ஒழியும். புதிய சொத்து சேரும். மதி நுட்பத்தோடு செயல்பட வேண்டும். திடீர் பயணம் ஏற்படும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். உறவினர் வருகை தொல்லை தரும். நோய் நொடிகள் அகலும். விபரீத எண்ணம் விலகும். தொழில்போட்டி மறையும். கனவுத்தொல்லை உண்டு. குளிர்பானத் தொழில் கவனம் தேவை. குதூகலம் அதிகமாகும். வாழ்வில் வசந்தம் உண்டு. விவாத முயற்சி வெற்றித் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: மஹாகணபதி
அதிர்ஷ்ட எண்: 4, 6, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, R
கன்னி :
தடங்கல் இல்லாத தனவரவு சேரும் வாரம். குழப்பங்கள் நீங்கும். மாமூலான வளர்ச்சி பாதிக்கும். விரக்திகள் மறையும். வீடு, மனை வில்லங்கம் ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். அரசியல் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பணவரவு திருப்தி தரும். பல்வலி வந்து போகும். எதிர்பார்ப்புக்கள் உருவாகும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதிய நட்பு உருவாகும். பழையக் கடன் வசூலாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். பூமியால் லாபம் அடைவீர்கள். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சட்டம் சாதகமாகும். திட்டங்கள் நிறைவேறும். வீடு வாங்கும் யோகம் உண்டு. மின்சாரத்தில் கவனம் தேவை. ஆதாயம் பெருகும். காரியத்தடை அகலும். அலுவலக பணி அனுகூலம் தரும். எண்ணெய் நிறுவனம் ஏற்றம் தரும். தாய்வழி உறவு லாபம் தரும். குடும்ப அன்யோன்யம் பெருகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கை தேவை. அரசாங்க அனுகூலம் கூடும். மனஅமைதி குறையும். பொருள் சேர்க்கையுண்டு. பொறாமைகள் விலகும். பொறுப்புக்கள் கூடும். வியாபார அபிவிருத்தி ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். வணிகத்தொழில் விரிவடையும். விவேகம் அதிகரிக்கும். நூதன முயற்சி தடைப்படும். கன்னிப் பெண்களிடம் கவனம் தேவை. பிரபல்ய ஆசை ஏற்படும். கலை ஆர்வம் பெருகும். உடல்சோர்வு உண்டாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ரங்கநாதர்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, H
துலாம் :
மனதில் மகிழ்ச்சி பெருகும் வாரம். பாராட்டுக்கள் கூடும். வேலை பளு அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் அளிக்கும். குடும்ப சந்தோஷம் கூடும். ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்தை நலன் கூடும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். மனகலக்கம் உருவாகும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். காரிய தாமதம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். கற்பனை ஆற்றல் பெருகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும். பணிவு அவசியம். அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். உடல்நலனில் அக்கறை தேவை. வெகுமதிகள் சேரும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கனவு பலிதமாகும்.
பெற்றோர்களின் ஆதரவு அதிகரிக்கும். எண்ணங்கள் ஏற்றம் தரும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. விரும்பிய பொருள் சேரும். உணவு விடுதி லாபம் தரும். மாணவர் பாராட்டு பெறுவர். சுபிட்ஷங்கள் பெருகும். வீண் விரயம் அதிகமாகும். புதிய தொழில் அமையும். பணவரவு தாமதமாகும். பகைவர் பணிந்து நிற்பர். குடும்ப பாசம் அதிகரிக்கும். உலோகத் தொழில் உயர்வு தரும். காரியம் இழுபறியாகும். பொருளாதார உயர்வு ஏற்படும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். தோல்விகள் விலகும். தொல்லைகள் குறையும். பிள்ளைகள் கல்வி மேம்படும். புதிய வாய்ப்புத் தேடி வரும். ஜவுளித்தொழில் உயர்வு தரும். மற்றவர் தொல்லைகள் குறையும். வீண் பழி அகலும். நிர்வாகத் திறமை கூடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. வாழ்க்கை வசதி பெருகும். அறிவாற்றல் பளிச்சிடும்.
மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். பணியில் உயர்வு உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 4 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, V
விருச்சிகம் :
போட்டிகளால் பொறுப்பு கிடைக்கும் வாரம். விவசாயம் பலன் தரும். பித்தளைத் தொழில் லாபம் தரும். பிரார்த்தனை நிறைவேறும். எதிர்ப்புக்கள் அடங்கும். சிறப்புக்கள் சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். வாய்ப்புக்கள்
கூடி வரும். பொருள் வரவு திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். பணியில் உயர்வு உண்டு. புதிய பதவிகள் கிட்டும். நன்மதிப்பு கூடும். தொழில் வழித்தொல்லை குறையும். பயணம் ஆதாயம் தரும். இலக்கிய ஆர்வம் கூடும்.
ஏற்றமான தருணம் அமையும். மாற்றமான வாய்ப்புக்கள் கிட்டும். மனஅமைதி கூடும். மற்றவர் ஆலோசனை தவிர்க்கவும். தெய்வீகப் பற்று கூடும். வியாபாரம் செழிக்கும். வீண் செலவு குறையும். அதிருப்தி அதிகரிக்கும். அமைதியாக இருப்பது நல்லது. புதிய முதலீடு தவிர்க்கவும். திக்க நிலை மாறும். ஒப்பற்ற பலன் சேரும். தொழில் திறமை பளிச்சிடும். அலட்சியப் போக்குத் தவிர்க்கவும். பொருள் நஷ்டம் ஏற்படும். நிதானம் தேவை. அரசியல் ஆதாயம் உண்டு. மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். பணியில் செல்வாக்கு சேரும். தொழில் மந்த நிலை காணும். சிக்கன நடவடிக்கை தேவை. தாயார் உடல்நலம் பாதிக்கும். தகுதிகள் மேம்படும். தனவரவு சீர்படும். சுயத்தொழில் லாபம் தரும். சோதனைகள் தீரும். பாதிப்புக்கள் ஒழியும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். குதூகலப் பயணம் உண்டு. முயற்சிகள் நிறைவேறும். வேண்டாத நட்பு விலகும். வேண்டிய உதவி கிட்டும். வெற்றிக்கான வழி பிறக்கும். தொழில் வர்த்தகம் விரிவடையும். தோல்வி நிலை மாறும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, T
தனுசு :
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஒத்துழைப்பு கிடைக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டு. சகோதரியால் லாபம் உண்டு. தொழில் நிம்மதி கொடுக்கும். விவசாய விளைச்சல் அதிகரிக்கும். இனிக்கும் சம்பவம் அமையும். மாணவர் மதிப்பு உயரும். வாகன யோகம் உண்டு. தொழில் உற்பத்தி அதிகரிக்கும். நிதி நிறுவனம் லாபம் தரும். வீடு தேடி வெற்றி வரும். நற்செய்தி நாடி வரும். தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. சகோதர விசுவாசம் கூடும்.
பெற்றோர் நலம் கவனம் தேவை. விவாதம் தவிர்ப்பது நல்லது. உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும். செயலில் விவேகம் கூடும். தனவரவு உற்சாகம் தரும். பணிமாற்றம் நன்மை தரும். இறுகிய நிலை மாறும். போட்டிகள் வெற்றி தரும். படிப்பில் கவனம் தேவை. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய திருப்பம் ஏற்படும். பரபரப்பான சூழ்நிலை மாறும். பாராட்டு கூடும். நன்மதிப்பு உருவாகும். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். வேற்று மதத்தினர் உதவி சேரும்.
தோற்றப் பொலிவு கூடும். அரசியல் சந்தர்ப்பம் அமையும். சுப காரியம் கூடி வரும். இல்லத்தில் நல்லவை நடக்கும். புதிய உத்தியோகம் அமையும். இடமாற்றம் நன்மை தரும். ஆரோக்கியம் அபிவிருத்தி ஏற்படும். கவலைகள் அடியோடு விலகும். சொந்த தொழில் அமையும். குடும்ப அமைதி கூடும். பெற்றோர்; நலனில் அக்கறை தேவை. பெருமைகள் கூடி வரும். வறுமை நிலை மாறும். வாழ்த்துக்கள் வந்து சேரும். வாய்பேச்சில் கவனம் தேவை.
வழிபட வேண்டிய தெய்வம்: இந்திரர்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, J
மகரம் :
வருத்தம் இல்லா வாழ்க்கையை சந்திக்கும் வாரம். ஏஜென்சி தொழில் ஏற்றம் தரும். எண்ணங்கள் ஏற்றம் தரும். உழைப்பு உயர்வு தரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். விவசாயம் விளைச்சல் தரும். கடனால் பிரச்சனை வரும். காரிய அனுகூலம் தரும். அனுகூலமான போக்கு நிலவி வரும். பூர்வீகச் சொத்து சேரும். புத்தாடை ஆபரணம் சேரும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கூடும். மருத்துவச் செலவுகள் கூடும். மன சந்தோஷம் கூடும். மற்றோரின் வாழ்த்து கிட்டும். விவசாயம் மேன்மை பெறும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. அந்தஸ்து கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். செயல்திறமை வெளிப்படும். அயல்நாட்டுப் பயணம் உண்டு. ஆடம்பர அகங்கம் கூடும். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். அரசியலில் புகழ் கூடும். திடீர் வரவு உண்டு. கல்வியில் மேன்மை கிட்டும். நெருக்கடிகள் நீங்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். கணவன், மனைவியின் கௌரவம் அதிகரிக்கும். காதலில் கண்ணியம் கூடும். அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். ஏற்றுமதி தொழில் கவனம் தேவை. இனிய செய்தியால் மனம் மகிழும். தொழில் சிக்கல் மறையும். இல்லத்தில் அமைதி கூடும். கற்பனை ஆற்றல் பெருகும். கடன் பிரச்சனை குறையும். நினைத்ததை சாதிக்கும் காலம். உற்சாகம் அலைமோதும். விவேகம் அதிகரிக்கும். சோதனைகள் நீங்கும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். ஞாபக மறதி ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. திருமண வாய்ப்பு கூடி வரும். திடீர் லாபம் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: அய்யனார் சுவாமி
அதிர்ஷ்ட எண்: 4, 5, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, C
கும்பம் :
தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும் வாரம். மெத்தனப்போக்கு விலகும். பயணம் அனுகூலம் தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. தொழில் லாபம் தரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மனோ தைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பிள்ளை வழிச்செலவு அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. பாதகமான சூழ்நிலை விலகும். உளுந்து சிறந்த பலன் சேர்க்கும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர். வறுமைகள் ஒழியும். தனலாபம் கூடும். தகுதிகள் உயரும். கவலைகள் ஒழியும். புதிய எண்ணங்கள் உருவாகும். கடன் பிரச்சனை
அகலும். சுபச்செலவு கூடும். நண்பர்களால் உதவி உண்டு. அரசு வழி ஆதாயம் உண்டு. விவசாயம் பலன் அளிக்கும். புதிய நட்பு ஏற்படும். திறமைகள் வெளிப்படும். வெகுமதி கூடும். தனவரவுகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு விலகும். ஆபரணச்சேர்க்கை உண்டு. சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். எதிரிகள் தொல்லை உண்டாகும். காரியத்தடை ஏற்படும். கடன்சுமை குறையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. திடீர் திருப்பம் ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. பொருள் இழப்பு ஏற்படும். கூட்டுத்தொழில் கவனம் தேவை. மனை வாங்கும் யோகம் உண்டு. அந்தஸ்து உயரும். உடல்நலம் சீராகும். விளையாட்டுத்துறையில் வெற்றிக் கிட்டும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். கலைத்தொழிலில் நிலை உயரும். பேச்சில் இனிமை கூடும். திறமையால் பெருமை சேரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். பயணம் அனுகூலம் தரும். வாகனச் செலவு ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். குழந்தைகளால் பெருமை சேரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பூமாதேவி
அதிர்ஷ்ட எண்: 3, 9, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, Z
மீனம் :
உதவிகள் கிடைக்கும் வாரம். வெளிநாட்டுப் பயணம் உண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். சொத்துச் சேர்க்கையுண்டு. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள் வருகை ஏற்படும். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். வழக்கு வெற்றி தரும். வீடு, மனை யோகம் உண்டு. எதிரிகள் பலம் குறையும். பொருளாதார சிக்கல் நீடிக்கும். பிரச்சனை முடிவுக்கு வரும். பதவி உயர்வு தடைப்படும். வர்த்தக தொழில் லாபம் தரும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். புதிய முயற்சியில் கவனம் தேவை. முன்கோபம் தவிர்க்கவும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொழில் இலாபம் கூடும். புதிய எண்ணங்கள் உருவாகும். செயல் திறமை அதிகரிக்கும். அரசு வாய்ப்பு தடைப்படும். தாய்வழி உறவில் கவனம் தேவை. நல்லவர் நட்பு கிட்டும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். திருமண வாய்ப்பு கூடி வரும். பொறியியல் துறை லாபம் தரும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன்கள் சேரும். புகழும், பொருளும் பெருகும். புது முயற்சிகளை தள்ளி வைக்கவும்.
களவுப்போனப் பொருள் திரும்ப கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொல்லை தந்தவர் விலகிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். பெண்களின் ஆலோசனை பூர்த்தியாகும். நன்மைகள் பெருகும். கடல் கடந்த பயணம் உண்டாகும். இடமாற்றம் நன்மை தரும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழி செலவுகள் குறையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 8, 2, 9, 5 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, C