தற்போது தமிழ் நாட்டிற்குச் சென்று அங்கு தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்ட கனடா வாழ் சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களின் தமிழ் மொழி கற்பித்தல் சார்ந்த பணிகளை பாராட்டியுள்ளார் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள்.
சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது திரு இராஜரத்தினம் அவர்கள் அமைச்சர் அனபில் பொய்யாமொழி அவர்களுக்கு தனது நூல் ஒன்றைக் கையளிப்பதைக் காணலாம்.