‘தமிழினப் படுகொலைக்கு காரணமான கோட்டாபாயவை சிங்கப்பூரைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்ற ஆக்ரோசமான கோசங்களுடன் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மலேசிய கோலாலம்பூர் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறான பல நிகழ்வுகள் மலேசியாவின் பல நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.