கனடாவில் இயங்கிவரும் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் நடத்தும், விபுலாநந்த அடிகளாரின் 75 ஆவது நினைவு தினம் பற்றிய அறிவித்தலை இங்கு பார்க்கவும். அடிகளாரின் உயர்ந்து சேவைகளைக் கொண்டாடவும் அவரை நினைவு கூர்ந்து அவர் புகழை உச்சரிக்கவும் அனைவரும் வருகை தரவும்
Kumarakuru Kanapathipillai M.A
647-224-8871