சமூக அறிவித்தல்
கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்
காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை
அன்று காலை 8.00 மணி முதல்
இடம்: Morningside Park Area 8,9 ( Morningside Ave & Ellesemere Rd )
தெடர்புகளுக்கு: karainagar@gmail.com
மேலதிக விவரங்களுக்கு : www.karainagar.com
மேற்படி அறிவித்தலை தங்கள் வானொலியில் ஒலிபரப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
நன்றி
நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்