வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் திரு நிரோஷ் தியாகராஜா உடனான ஓர் கலந்துரையாடலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது எமது ஊரின் மேம்பாடு பற்றியும், புலம்பெயர்ந்து வாழும் நாம் எவ்வகையான பணியாற்றலாம் என்பவற்றைப் பற்றியும் கலந்துரையாட உத்தேசிக்கப்படுள்ளது.
அனைத்து நவக்கிரி ஊர் மக்களும் கலந்து உரையாடி இந்நிகழ்வை சிறப்பிக்கவும். அயல் ஊரவர்கள் விரும்பினால் அவர்களையும்அழைத்து வரவும்.
இடம்: Scarborough Event Centre
5637 Finch Ave East, Scarborough ON, M1B 5R1.
காலம்: October 23rd, 2022, between 3:00 pm to 5:00 pm.
மேலதிக தொடர்புகளுக்கு 416-319-3139, 647-818-6750, 647-717-6977.
நன்றி,
நிர்வாகசபை சார்பாக,
நா. பாஸ்கரன்,
தலைவர்
சி. பானுகோபன்,
செயலாளர்
பொ. உமாதேவி,
பொருளாளர்