வனங்களைக் காப்போம் என்ற கருப்பொருளோடு நம் தேசத்தில் பொ. ஐங்கரநேசன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் வெளியிடும் ‘வனமே என் இனமே’ காணொலிப் பாடல் வெளியீடு யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் அழைப்பிதழைப் பார்க்கவும்.
