வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ரூபா 100,000 நிதி அன்பளிப்பின் மூலம் மன்னக்குளம் மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தமது பிரதேசத்தை சேர்ந்த மாங்குளம் மகா வித்தியாலயம், கனகராஐன்குளம் மகா வித்தியாலயம் மற்றும் யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்று வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தற்போதையமழைக்காலத்தில் பாடசாலை சென்று வருவதற்கான மழைக்கவசங்களை தந்துதவுமாறு கடிதம் மூலம்கேட்டுக்கொண்டதற்கு இணங்க 50 மாணவர்களுக்கு தலா ரூபா 2,000 பெறுமதியான மழைக்கவசங்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது
![வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மன்னக்குளம் மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ரூபா 100,000 நிதி](https://uthayannews.ca/wp-content/uploads/2022/12/cc72091d-f927-4171-b920-4d4b37975edb.jpg)