(Retired Branch Manager, CIBC, Oliver, British Columbia)
யாழ்ப்பாணம். மானிப்பாய் கனகசபை வீதியை பிறப்பிடமாகவும், Oliver, British Columbiaவை வதிவிடமாகக் கொண்டவருமான சசீந்திரன் (சசி) சங்கரப்பிள்ளை அவர்கள் 07-12-2022 அன்று புதன்கிழமை British Columbiaவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற டாக்டர் V. சங்கரப்பிள்ளை தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம்-மங்கையற்கரசி தம்பதிகளின் மருமகனும். ராஜலஷ்மியின் அன்புக் கணவரும், அபர்ணா மற்றும் அனுஜன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், சாந்தி, சரோஜினி.சிறீதரன் செந்தில்குமார், பாலகுமாரன். ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2022 திங்கட்கிழமையன்று காலை 10.00 மணியளவில் Nunes-Pottinger Funeral Service and Crematorium என்னும் இடத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
ராஜி:- (மனைவி) 1 250 498 0409
சாந்தி:- (சகோதரி) 1 937 435 4643
சரோஜினி:- (சகோதரி) 1 281 450 6221
செந்தில்குமார் (சகோதரர்) 1 416 538 8164
பாலா:- (சகோதரர்) 1 416 907 2703