(மன்னார் நிருபர்)
(12-12-2022)
வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் சனிதா ரிக்கற் சீட்டிழுப்பினூடாக 7-12-2022 புதன்கிழமை அன்று சூப்பர் பரிசான மூன்று கோடி இருபத்தாறு லட்சத்து நான்காயிரத்து எழுறூற்று முப்பத்து ஒரு ரூபாய்(3,26,04,731-00)வெல்லப்பட்டுள்ளது.
இவ் ரிக்கற்றினை அபிவிருத்தி லொத்தர் சபையின் மன்னார் விற்பனை முகவர் திரு என்.மகேந்திரன் என்பவரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.