(14-12-2022)
இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளராக முல்லைத்தீவு சாலை முகாமையாளராக கடமையாற்றிய வி.லோலன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி மன்னார் சாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மன்னார் சாலையின் முகாமையாளராக கடமையாற்றியவர் வவுனியா சாலை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.