ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவு அதிகரிக்கும். ஞாபக மறதி ஏற்படும் வாரம். பேச்சில் நிதானம் தேவை. திருமண வாய்ப்பு கூடி வரும். திடீர் லாபம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். மற்றவர் உதவி கிட்டும். புதிய நட்பு உருவாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வெளியூர் பயணம் உண்டு. பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கும். வம்புதும்புகள் ஒழியும். மெத்தனப் போக்கு விலகும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவம் உயரும். விருந்தினர் வருகை உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். மனோ தைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். ஏற்றுமதி தொழில் கவனம் தேவை. இடமாற்றம் நன்மை தரும். வருமானம் திருப்தி தரும். சகோதர விசுவாசம் கூடும். சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. நற்செய்தி நாடி வரும். பொறாமை விலகும். புதிய பொருள் சேரும். வழக்குகள் திருப்பம் தரும். செய்தொழில் நன்மை தரும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். நிதி நிறுவனம் லாபம் தரும். வாகன யோகம் உண்டு. இனிய சம்பவம் அமையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: வடிவுடை அம்மன்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 8, 3 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, S
ரிஷபம் :
குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் வாரம். புதிய பொருள் சேரும். காலணிகள் காணாமல் போகும். உடல் சோர்வு ஏற்படும். கடன் பிரச்சனை தீரும். கல்வியில் தடை ஏற்படும். விளையாட்டு சிந்தனைகள் மேலோங்கும். மற்றவர் ஆலோசனை தவிர்க்கவும். மன அமைதி கூடும். மாற்றமான வாய்ப்புக்கள் கிட்டும். ஏற்றமான தருணம் அமையும். இனிப்பான செய்திகள் வரும். உடல் உபாதைகள் ஏற்படும். அதிருப்தி அதிகரிக்கும். போட்டிகள் உருவாகி மறையும். புத்திர வழியில் கவலை ஏற்படும். பணியில் நிம்மதி குறையும். திடீர் செலவு உண்டாகும். பயணம் தடைப்படும். உத்தியோக மாற்றம் உண்டு. மருத்துவச் செலவு உண்டு. கால்நடைகளால் லாபம் உண்டு. ஆடம்பர சுகங்கள் கூடும். உத்தியோக மாற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். போதிய வரவு பெருகும். வீண்வம்பு ஓடி மறையும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. தனவரவில் தாமதம் உண்டு. தகுதியில் மேன்மை உண்டு. கலையார்வம் கூடும். விவசாயம் கவனம் தேவை. வருமானவரி தொல்லை ஏற்பட்டு விலகும். தொழில் திறமை பளிச்சிடும். ஒப்பற்ற பலன் சேரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, R
மிதுனம் :
புத்திரயோகம் கிடைக்கும் வாரம். மறைமுக எதிர்ப்புகள் விலகும் வாரம். துணிவோடு செயல்படுவீர்கள். தனவரவு உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்ப கௌரவம் உயரும். சச்சரவு அகலும். உத்தியோக உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தரும். வாகன மாற்றம் உண்டு. கலையில் ஈடுபாடு அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். அரசு வழி ஆதாயம் உண்டு. மற்றோரின் வாழ்த்துக் கிட்டும். மன அமைதி கிட்டும். எதிர்பார்த்த ஏற்றம் கிட்டும். கேட்ட கடன் கிட்டும். காரிய அனுகூலம் கிட்டும். கலைத்தொழில் உயர்வு கிட்டும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனைவியின் அன்பு கிட்டும். மனதெளிவு கிட்டும். சொத்துக்கள் சேர்க்கையுண்டு. வியாபாரம் லாபம் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. விசேஷ பலன்கள் உண்டு. நிர்வாக அலைச்சல் கூடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. வாய் பேச்சில் நிதானம் தேவை. வாழ்த்துக்கள் வந்து சேரும். வறுமை நிலை மாறும். பெருமைகள் கூடி வரும். திறமைகள் அதிகரிக்கும். திண்டாட்டங்கள் குறையும். கொடுக்கல் வாங்கலால் நன்மை உண்டு. ஆரோக்கிய அபிவிருத்தி அடையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கஜமுக கணபதி
அதிர்ஷ்ட எண்: 5, 8, 4, 6 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, A
கடகம் :
பூமியால் லாபம் உண்டு. விவசாயம் கை கொடுக்கும் வாரம். கவலைகள் அடியோடு விலகும். பணியில் உயர்வு கிட்டும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. குடும்ப அமைதி கூடும். சொந்த தொழில் அமையும். தொழிலில் மாற்றம் ஏற்படும். கடன் உதவி கிட்டும். வியாபார மந்த நிலை காணப்படும். பணிச்சுமைகள் குறையும். தொலைதூரப் பயணம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். மனைவியால் ஆறுதல் உண்டு. எதிரிகள் தொல்லை உதிரியாகும். வழக்குகள் சாதகமாகும். கல்விக்கடன் வசூலாகும். பயணம் நன்மை தரும். அளவான பேச்சு நன்மை தரும். கடன் உபத்திரவம் குறையும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். பெண்களின் திறமை பெருமை தரும். கற்பனை ஆற்றல் பெருகும். தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். வேற்று மதத்தினரால் உதவி சேரும். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். பழைய நட்பு தொல்லைத் தரும். இல்லத்தில் நல்லவை நடக்கும். பங்குச்சந்தை மாற்றம் தரும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். உடல் ஆரோக்கியம் குறையும். உறவால் பண விரயம் ஏற்படும். கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். எதிர்ப்புகள் விலகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: விருட்ஷ தேவதை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 8 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, W
சிம்மம் :
போட்டி, பொறாமைகள் விலகும் வாரம். பெண்களுக்கு யோகம் கூடும். எதார்த்தமாக செயல்படவும். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண்வம்பு உருவாகும். விளையாட்டுத்துறை லாபம் தரும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். நல்லோர்களின் வாழ்த்து கிடைக்கும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். வீடு, மனை யோகம் உண்டு. புதிய முதலீடு லாபம் தரும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். புதிய தொழில் அமையும். வாய்ப்புக்கள் தேடி வரும். வாகன மாற்றம் ஏற்படும். வெற்றிகள் தேடி வரும். வியப்பான செய்திகள் வரும். வில்லங்கம் தீரும். வீண் செலவு கூடும். பண நெருக்கடி தீரும். பணி ஆர்வம் கூடும். பாதகம் விலகும். சந்தோஷம் அதிகரிக்கும். சகோதர உறவு பலப்படும். சாதனைகள் ஓங்கும். காதலில் பிரிவு ஏற்படும். குடும்பம் மனநிறைவு தரும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்லோர்கள் நட்பு கிடைக்கும். போட்டிகள் மறையும். முயற்சிகள் பலன் தரும். கர்மவினைகள் அகலும். காரியம் கை கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஆறுமுகப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, T
கன்னி :
எதிரிகள் உதிரியாகும் வாரம். இல்லம் தேடி வாய்ப்பு வரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பணிமாற்றம் ஏற்படும்;. உத்தியோகம் திருப்தி தரும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். சோதனைகள் குறையும். தொழில் போட்டி மறையும். எதிர்பாராத நன்மை கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு. கல்விச் சலுகைகள் கிட்டும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகம் சீராகும். சங்கடங்கள் நிவர்த்தியாகும். புகழ் கூடும். பெருமைகள் தேடி வரும். அரசு வகை ஆதாயம் கிட்டும். கடன் வாங்க நேரிடும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உஷ்ண நோய் ஏற்படும். உறவினர்களால் பாதகம் உண்டு. இழுபறி நிலை மாறும். மனவேதனை அதிகரிக்கும். சுபகாரியம் தடைப்படும். பழிச்சொல் தேடி வரும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். வரவுகள் பெருகும். அலைச்சல் அசதி ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். தாய் நலனில் அக்கறை தேவை. ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டு. உடன்பிறந்தோரால் உதவி உண்டு. முக்கியமான எண்ணம் நிறைவேறும். மனைவியால் அமைதி கெடும். கால்நடைகளால் நன்மை உண்டு. வருமானம் உயரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 9, 1, 8, 3 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, A
துலாம் :
நீண்ட நாள் கனவு நிறைவேறும் வாரம். பயணத்தால் அனுகூலம் உண்டு. புத்தாடை சேர்க்கை உண்டு. புதிய தொழில் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் சேர்க்கையுண்டு. நிலையான சந்தோஷம் உண்டு. நில புலன் சேர்க்கையுண்டு. கடன் தீர்வு உண்டு. காதலில் வெற்றியுண்டு. கடின உழைப்பு உண்டு. கணவன், மனைவி ஒற்றுமையுண்டு. கனவு பலிதம் உண்டு. வெளிநாட்டுப் பயணம் உண்டு. உறவினர்களால் நன்மையுண்டு. விருந்தினர் வருகையுண்டு. சொத்து சேர்க்கை உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புண்டு. விளைச்சல் அதிகமாகும். விவசாயம்
மேன்மையுண்டு. வெளியூர் பயணம் உண்டு. உத்தியோக வாய்ப்புண்டு. அந்தஸ்து கூடும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. எடுத்தக் காரியம் தடைப்படும். எதிலும் நிதானம் தேவை. கலை ஈடுபாடு அதிகரிக்கும். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். உறவினர் வருகை தொல்லை தரும். பேச்சில் நிதானம் தேவை. சேமிப்பு உயரும். சேய் நலம் கூடும். நோய், நொடிகள் அகலும். வழக்கு வெற்றி தரும். விபரீத எண்ணம் விலகும். நவகிரஹ அனுகிரஹம் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: ஐங்கரன்
அதிர்ஷ்ட எண்: 7, 3, 0, 2 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, X
விருச்சிகம் :
பிரார்த்தனை நிறைவேறும் வாரம். குழப்பங்கள் நீங்கும். மாமூலான வளர்ச்சி பாதிக்கும். விரக்திகள் மறையும். வீடு, மனை வில்லங்கம் ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். அரசியல் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பணவரவு திருப்தி தரும். பல்வலி வந்து போகும். எதிர்பார்ப்புகள் உருவாகும். பிரபல்யங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதிய நட்பு உருவாகும். பழையக் கடன் வசூலாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். புதிய பொருள் சேரும். பூமியால் லாபம் அடைவீர்கள். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சட்டம் சாதகமாகும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திட்டங்கள் நிறைவேறும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வயிறு உபாதைகள் தோன்றி மறையும். மின்சாரத்தில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அந்நியர் ஆதரவு கிட்டும். காதல் கசக்கும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வாகன மாற்றம் ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குரு பகவான்
அதிர்ஷ்ட எண்: 9, 1, 3, 8 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, V
தனுசு :
பிரபல்யம் உதயமாகக் கூடிய வாரம். பணவரவு உண்டு. பணிவு அவசியம். அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். உடல்நலனில் அக்கறை தேவை. வெகுமதிகள் சேரும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கனவு பலிதமாகும். குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். கலைத்தொழிலில் கௌரவம் கூடும். விளையாட்டுத்துறை வெகுமானம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. எண்ணங்கள் ஏற்றம் தரும். பெற்றோர்களின் ஆதரவு அதிகரிக்கும். பாராட்டுக்கள் கூடும். வேலை பளுஅதிகரிக்கும். புதிய முயற்சி பலன் அளிக்கும். குடும்ப சந்தோஷம் கூடும். ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்தை நலன் கூடும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். மனக்கலக்கம் உருவாகும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். காரிய தாமதம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். கற்பனை ஆற்றல் பெருகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிரயாணம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேர்க்கும். மனைவி வழி உறவால் லாபம் உண்டு. திடீர் கடன் ஏற்பட்டு மறையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீராம பிரான்
அதிர்ஷ்ட எண்: 4, 8, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, T
மகரம் :
எதிரிகள் உதிரியாகக்கூடிய வாரம். சுபிட்ஷங்கள் பெருகும். வீண் விரயம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். புதிய தொழில் அமையும். உடல்சோர்வு ஏற்படும். பணவரவு தாமதமாகும். பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. காதலில் மோதல் உண்டு. கால்நடைகளால் பலன் உண்டு. நண்பரால் செலவு உண்டு. உறவுகளால் நன்மையுண்டு. முடிவுகள் சாதகமாகும். பகைவர் பணிந்து நிற்பர். குடும்ப பாசம் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். உலோகத்தொழில் உயர்வு தரும். உறவினர் வருகை உண்டு. கல்விச் செலவு ஏற்படும். வீண் வம்பு விலகும். வாய்ச்சொல் பலன் தரும். வருமானம் தடை உண்டு. வாகனச் செலவு உண்டு. பணியாட்களால் தொல்லை ஏற்படும். கல்வியில் மந்த நிலை ஏற்படும். கலைத்தொழில் திருப்பம் தரும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். மற்றவர் தொல்லை குறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். சஞ்சலம் மறையும். வீண் பழி அகலும். அரசியலில் புகழ் கூடும். பெருமைகள் பெருகும். திறமைகள் அதிகமாகும். ஐஸ்வர்யம் பெருகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கருட பகவான்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 3, 8 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, S
கும்பம் :
மனநிறைவு கிடைக்கும் பக்குவமான வாரம். பூர்வீக சொத்து வந்து சேரும். கடன் சுமை குறையும். கமிஷன் தொழில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு அகலும். உடன்பிறந்தவரால் சலசலப்பு ஏற்படும். உடல்நலனில் அக்கறை தேவை. பிரச்சனைகள் குறையும். பற்றாக்குறை நீங்கும். பணவரவு உண்டு. நிதி நிலைமை சீராகும். தனவரவில் மேன்மை தரும். நினைவாற்றல் பெருகும். கலை ஆர்வம் கூடும். காதல் எண்ணம் நிறைவேறும். சகோதரிகளால் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். தாய் வழி உறவால் நன்மை உண்டு. பக்குவமான பேச்சு அவசியம். பதவி உயர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு அதிகமாகும். வெளியூர் பயணம் ஏற்படும். நல்லோர்கள் நட்பு கிட்டும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். இலக்கிய ஆர்வம் கூடும். இனிப்பான செய்திகள் வரும். ஏற்றமான தருணம் அமையும். மாற்றமான வாய்ப்பு கிட்டும். மற்றவர் ஆலோசனை தவிர்க்கவும். விளையாட்டுச் சிந்தனைகள் மேலோங்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை
அதிர்ஷ்ட எண்: 7, 2, 4, 5 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, Q
மீனம் :
இழந்த செல்வம் திரும்ப கிடைக்கக்கூடிய வாரம். தெய்வீகப் பற்று கூடும். வியாபாரம் செழிக்கும். வீண் செலவு குறையும். உத்தியோக மாற்றம் ஏற்படும். பயணம் தடைப்படும். திடீர் செலவு உண்டாகும். பணியில் நிம்மதி குறையும். புதிய நட்பை தவிர்க்கவும். புத்திர வழியில் கவலைகள் ஏற்படும். போட்டிகள் நீடிக்கும். புதிய முதலீடு தவிர்க்கவும். உடல் உபாதைகள் ஏற்படும். அதிருப்தி அதிகரிக்கும். அமைதியாக இருப்பது நல்லது. தாய், தந்தை உதவியுண்டு. வெற்றிகள் குவியும். போதிய வரவு பெருகும். குடும்பத்தின் மகிழ்ச்சி பெருகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். உத்தியோக உயர்வு உண்டு. ஆடம்பர சுகங்கள் கூடும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. கால்நடைகளால் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் கூடும். மறைமுக தொல்லை நீங்கும். புண்ணியம் சேரும். தீர்த்த யாத்திரை உண்டு. காரியத்தடை அகலும். கட்டிடத்தொழில் லாபம் தரும். பழைய நட்பால் பண விரயம் உண்டு. வியாபாரம் திருப்தி தரும். விவசாயம் விளைச்சல் அதிகரிக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 3, 4, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, C