கனடா தமிழர் மரபியல் நடுவம் நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் வைபவம் எதிர்வரும் 07-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.
அன்று தமிழ் மரபுத் திங்கள் பாதாதையும் வெளியிடப்படவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு . அழைக்கப்பெறுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் அறிவித்தலைப் பார்க்கவும்