எதிர்வரும் 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘நீயா நானா? புகழ் கோபிநாத் கலந்து கொள்ளும்; நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை இணையவழி ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் ஸகாபுறோ IMMA TRADING COMPANY வர்த்தக நிலையத்திலும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்காபுறோவில் மெக்னிக்கல்- மார்க்கம் சந்திப்பில் அமைந்துள்ள MAJESTIC CITY MALL இன் உள்ளே Unit L1 & L14 என்னும் இடத்தி;ல் இயங்கிவரும் IMMA TRADING COMPANY யில் ‘நீயா நானா? புகழ் கோபிநாத் கலந்து கொள்ளும்; நிகழ்ச்சிக்கான $ 50 $ 20 ரிக்கட்டுக்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கங்கள்
416 722 6998 அல்லது 416 930 0910