தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வும் ஆற்றுகை நிகழ்வொன்று கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான் மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
