சுப்பது சுமை
என்று நினைக்காதவரை
அது உனக்கு சுமையென்று
தெரியப்போவதில்லை,
விரோதத்தின் பொருள்
நீயாக உணரும் வரை
உனக்கு யாருமே
விரோதியாக
தெரியப்போவதில்லை,
நாம் கொடுப்பது என்னவோ
அதையே பெற்றுக்கொள்கிறேம்,
நல்லதே நினைப்பவனுக்கு
என்றுமே நல்லதே நடக்கும்.
