கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம். தமிழ் பேசும் வர்த்தகர்களுக்கும் இளைய வர்த்தகர்களுக்கும் ஆதரவாக செயற்பட்டு வரும் ‘கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின்’ நிறைவேற்றுப் பணிப்பாளராக நீண்டகால உறுப்பினர் கென் கிருபா நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் வங்கியொன்றில் தனது பணியை ஆரம்பித்த கென் கிருபா அவர்கள் தொடர்ச்சியாக வீடு விற்பனை முகவர் மற்றும் காப்புறுதி முகவர் ஆகிய துறைகளிலும் தனது சேவைகளை வழங்கி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது தற்போதைய பதவி சம்மேளனத்தின் பொதுவான நிர்வாகத்தை மேற்பார்வை செய்வது தொடக்கம் பணிப்பாளர் சபையோடு இணைந்து சீரான நிர்வாகத்தை மேற்கொள்வது என்பதும் அடங்கும் என அறியப்படுகின்றது.
இவரது நியமனம் குறித்து சம்மேளத்தின் இயக்குனர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Canadian Tamils’ Chamber of Commerce is thrilled to announce the appointment of Ken Kirupa as its new Executive Director. With a wealth of experience and a passion for serving the Tamil business community, along with having previously served as the president of the Canadian Tamils’ Chamber of Commerce Ken brings a unique blend of leadership and expertise to the role.
As the new Executive Director, Ken will be at the forefront of the Chamber’s efforts to further its mission. He will work closely with the board of directors to develop and implement a strategic vision, while overseeing the day-to-day operations of the Chamber. Ken will also be instrumental in building strong relationships with key stakeholders, including members and community leaders.
The Canadian Tamils’ Chamber of Commerce is a non-profit organization that plays a vital role in supporting and representing the interests of Tamil businesses across Canada. With a commitment to providing valuable services and resources, the Chamber is dedicated to helping its members achieve their goals and succeed in their respective industries.
Please join us in welcoming Ken to his new role, effective February 06, 2023. We are confident that under his leadership, the Canadian Tamils’ Chamber of Commerce will continue to grow and thrive.
Regards,
Ari A. Ariaran, CPA
VP – Internal Affairs
Canadian Tamils’ Chamber of Commerce
416 293 1616
info@ctcc.ca