மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது
ஆண்/ பெண் இருபாலாரும் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த போட்டியானது 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும் 18 தொடக்கம் 20 வயது பிரிவினருக்கும் இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது
குறித்த போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்