3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக அளவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.