(ஆங்கில ஆசிரியை, இலங்கை ; மொன்றியல் அருள்திருமுருகன்கலைநெறிக் கல்விக் கழக ஆசிரியை, முன்னாள் அதிபர்)
அன்னை மடியில்.
19 ஐப்பசி 1936.
ஆண்டவன் அடியில்
05 சித்திரை 2023
தமிழீழத்தில் மாதகலைப் பிறப்பிடமாகவும் கனடாவில் மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த கமாலாவதி இராமநாதன் (ஆங்கில ஆசிரியை, இலங்கை; மொன்றியல் அருள் திரு முருகன் கலை நெறிக் கல்விக் கழக ஆசிரியை, முன்னாள் அதிபர்) அவர்கள் மொன்றியலில் சித்திரை 5ந்திகதி 2023ம் ஆண்டு புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர்காலஞ்சென்ற பராசக்தி, தம்பிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், பரகதியடைந்த சின்னத்தம்பி இராமநாதன் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பாலசிங்கம் (எழுதுவினைஞர்) அவர்களின் தங்கையும், முருகையா (வரைவாளர், கட்டடத்திணைக்களம்) அவர்களின் தமக்கையாரும், சாந்தகுமாரி, நந்தகுமாரி, இரத்தினகுமார், கலாராணி, திருமால், உமாராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்; அரவிந்தன், சிவராசா, சற்குணலீலா, தர்மராசா, பாரதி, தர்மா ஆகியோரின் மாமியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
தொடர்புகளுக்கு
சாந்தி (450) 445-3174.
நந்தா (917) 579-0879
கண்ணன் (647) 657-8566
கலா 94 77 128-7434
திருமால் (514) 812-6720
உமா (438) 924-9703