“தமிழர்களின் இனப்பரம்பலை அழிப்பதற்கும், சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும், தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான நீண்டகால தந்திர செயற்பாடே மகாவலித் திட்டம்” சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி 37 தமிழ் கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெறவுள்ள சிங்கள குடியேற்றம் குறித்தும் எம்.பி எச்சரிக்கை.