கனடா-ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் ஆலயத்தில் கடந்த 07-06-2023 புதன்கிழமையன்று ஆரம்பமான ம மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவின் ஆரம்ப நாளான அன்று மஹாகணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இந்த கும்பாபிஷேகப்பெருவிழா இன்று 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹாகும்பாபிஷேகம் மற்றும் விமான (ஸதூபி) கும்பாபிஷேகம் ராஜகோபுர கும்பாபிசேகம் தொடர்ந்து நடைபெற்ற மஹா கணபதி. ஶ்ரீதுர்க்காதேவி மற்றும் அனைத்து மூர்த்திகளுக்குமான அபிசேகங்கள் ஆகியவற்றுடன் நிறைவு பெறுகின்றது
இங்கே காணப்படும் படங்களில் இன்றைய உபயகாரரான வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் உட்பட நண்பர்கள் பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.
