(பிரபல புகையிலை வர்த்தகர் – கொக்குவில் கிழக்கு)
அன்னை மடியில் : 19/07/1927
ஆண்டவன்அடியில் : 23/06/2022
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும் ,
ரொறன்றோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
பிரபல புகையிலை வர்த்தகருமாகிய ஜயாத்துரை சண்முகம் அவர்களின்
முதலாவது ஆண்டு நினைவுதினம். 11 யூலை 2023.
அம்மாவுக்கு அன்பான கணவனாகவும் பிள்ளைகளாகிய எங்களுக்கு அப்பாவாகவும்
அன்போடும் பாசத்தோடும் வாழவைத்த நீங்கள் தெய்வமாகி ஆண்டு ஒன்று மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் அழியாது எங்களின் மனதில் நிலைத்து வாழ்கின்றீர்கள்.
அப்பா உங்களின் சீரான உடையும், சுறுசுறுப்பான நடையும்,
சிரித்த முகத்துடன் உறவுகளுடன் நட்பு பாராட்டி வாழ்ந்த வாழ்க்கை மீண்டும்
வருமா?
அப்பா எங்கள் தாய்நாட்டில் ஊரார் போற்ற சமூகசேவைகள் செய்து வாழ்ந்தீர்கள்.
உங்கள் உயர்ந்த உள்ளத்தாலும் நல்ல குணத்தாலும்
ஆண்டவன் அழைத்து விட்டான்,நீங்கள் தெய்வம் ஆகிவிட்டீர்கள் அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் குடும்பத்தினர்
தகவல் ;- மனைவி மற்றும் குடும்பத்தினர்
416 287 9720