திருமதி இராஜேஸ்வரி கந்தையா
அன்பின் இலக்கணமாம் எம் அன்னை
அமைதியின் உருவமும் நீயானாய்
அடக்கத்தின் இருப்பிடமாய்
பண்பினில் பெருந்தகையாய்
பாசத்தின் உறைவிடமாய்
கொடைகளில் வள்ளலாய்
குலவிளக்கே எம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிராத்திக்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்
மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
416-834-3568