தமிழ் கனேடியர் இன்று வரலாறு படைத்த ஒரு நாள்..
கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார்.
கனடா – பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் பெருமையுடன் அறியத்தருகின்றோம்.
Tamil Canadians made a History Today.
First Tamil Speaking Sri Lanka Born Minister Gary Anandasangaree swore as Minister of Crown and Indigenous Relations. in Canadian New Cabinet and Parliament. Ceremony took place at Secretariat of the Governor General of Canada.
Scarborough-Rouge Park, Ont. MP Gary Anandasangaree was first elected in 2015 and now becomes a Minster in Canadian Minster as Minister of Crown and Indigenous relations.