ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம்:
சந்தோஷமான சூழ்நிலை அமையும் வாரம். பணியில் பாராட்டு கிட்டும். தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்தை நலம் கூடும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். மனக்கலக்கம் உருவாக்கும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். காரிய தாமதம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். கற்பனை ஆற்றல் பெருகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
பணியாளர்களின் பாராட்டு கிட்டும். கூட்டுத்தொழில் பிரிவு ஏற்படும். இடமாற்றம் நன்மை தரும். பயணம் தடைப்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மேன்மை உண்டு. பூமியால் லாபம் உண்டு. கலை ஆர்வம் கூடும். எண்ணங்கள் ஈடேறும்.
எதிர்பார்ப்புக்கள் கூடும். அலுவலக பணியில் கவனம் தேவை. உடல் சோர்வு உண்டாகும். விபரீத போக்கு மறையும். பூர்வீக சொத்து சேரும். சொல்லில் கவனம் தேவை. வீண் வம்பு அதிகரிக்கும். புதிய நட்பில் கவனம் தேவை. இயந்திரத் தொழில் லாபம் தரும். குழந்தைகள் நலத்தில் அதிகம் அக்கறை தேவை.
விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டு. பொறாமைகள் விலகும். உறவினர் பகை மாறும். அந்நியர் ஆதரவு கிட்டும். காதல் கசக்கும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். நூதன முயற்சி தடைப்படும். வாகன மாற்றம் ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்வர்ண தேவதை,
அதிர்ஷ்ட எண்: 3, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, K
ரிஷபம்:
விவசாயிகள் பயன்பெறும் வாரம். பெற்றோர் நலனில் கவனம் தேவை. பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பணவரவு திருப்தி தரும். பல் வலி வந்து போகும். எதிர்பார்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சி கூடும். சகோதரியினால் லாபம் உண்டு. உறவினரால் உற்சாகம் கூடும்.
கைப்பொருள் களவுப்போகும். சுபச்செய்தி கூடி வரும். வீடு, மனை யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. பெருமைகள் சேரும். விவாத முயற்சி வெற்றி தரும். உதவிகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். குடும்ப ஒற்றுமை கூடும். எதிர்மறை எண்ணம் உருவாகும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். திடீர் பயணம் ஏற்படும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். பிணிகள் நீங்கும். பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். காதல் எண்ணம் ஈடேறும். கனவுத்தொல்லை உண்டு. கலைத்தொழிலில் திருப்பம் உண்டு. காதலால் மகிழ்ச்சி உண்டு. விருந்தினர் வருகை உண்டு. மருத்துவச் செலவு ஏற்படும். மனோ பயம் நீங்கும். குதூகலம் அதிகமாகம். உடல் உபாதை அதிகமாகும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக்கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குல தெய்வம்
அதிர்ஷ்ட எண்: 2, 7, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, N
மிதுனம்:
நினைத்தது நிறைவேறும் வாரம். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பங்குச்சந்தை லாபம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். சேமிப்பு பெருகும். திறமைகள் வெளிப்படும். பித்ருக்கள் சாபம் நீங்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். செயல்களில் பொறுமை தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். மங்களச் செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வழியில் கவனம் தேவை. தர்ம சிந்தனை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். வாழ்த்துச் செய்திகள் வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். முதலீடு கவனம் தேவை. இனம் புரியா சந்தோஷம் மனதில் குடிகொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய கடன் வாங்க நேரிடும். மனக்குழப்பம் தீரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: காவல்தெய்வம்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, V
கடகம்:
சுபகாரியம் கைகூடும் வாரம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி உண்டு. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கைகூடும். தொழில் முயற்சி வெற்றி தரும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு. தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. தந்திரமாக செயல்படுவீர்கள். வியாபாரம் வெற்றி தரும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். எதிர்பார்த்த உதவி உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். இனிப்பான செய்திகள் வரும். பிள்ளைகளின் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சச்சரவுகள் அகலும். பேச்சில் நிதானம் தேவை. வங்கி சேமிப்பு உயரும். நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் அமைதி பெருகும். சுபகாரியம் நடந்தேறும். எதிரிகளால் தொல்லை குறையும். வாக்குவாதங்கள் உருவாகும். பணியில் கண்டிப்பு தேவை. பெற்றோர் நலனில் அக்கறை கூடும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். ஆறுதலான சூழ்நிலைகள் அமையும். பூமி வாங்கும் யோகம் உண்டு. அலைபேசி தகவல் ஆதாயம் தரும். பொது வாழ்வில் புகழ் கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 4, 1, 9, 3 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, Y
சிம்மம்:
யோகமான வாரம். திருப்புமுனை ஏற்படும். உத்தியோக உயர்வு கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். கடல் கடந்த பயணம் உண்டாகும். ஆனந்தம் குடிக்கொள்ளும். மனை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆலோசனை பூர்த்தியாகும். தொழிலில் வளர்ச்சி மேன்மை தரும். தொல்லை தந்தவர் விலகி விடுவர். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவை. புது முயற்சிகள் தள்ளி வைக்கவும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். பொறாமைகள் அதிகரிக்கும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். பிரபல்ய ஆசை ஏற்படும். பிரச்சனைகள் தீரும். தொழில் வாய்ப்பு ஏற்படும். பயணம் தடைப்படும். வீடு, வாங்கும் யோகம் உண்டு. பணப்பற்றாக்குறை நீங்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் தரும். தொலைபேசித் தகவல் ஆதாயம் தரும். உதவும் குணம் அதிகரிக்கும். சாதக சூழ்நிலைகள் உருவாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். உடன்பிறப்பால் உதவி உண்டு. படிப்பில் கவனம் வேண்டும். முதுகில் வலி வந்து நீங்கும். சம்பள உயர்வு கிட்டும். சக ஊழியர்கள் உதவி உண்டு.
வழிபட வேண்டிய: அங்காரகன்
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, L
கன்னி:
வேண்டாத விஷயங்கள் விலகும் வாரம். நிர்வாகத்தில் நிதானம் தேவை. விவாக முயற்சி வெற்றி தரும். காதல் கைகூடும். வியாபாரத் தடை ஏற்படும். ஆரோக்கியம் கவனம் தேவை. உடல் உபாதை நீங்கும். உறவினரால் பணவிரயம் உண்டு. குடும்ப வளர்ச்சி கூடும். ஸ்திர சொத்து சேரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிகள் பலன் தரும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். சுயநலம் கூடும். காரியங்களால் வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோர்களின் ஆசி கிட்டும். எதிர்ப்புகள் விலகும். திடீர் பயணம் ஏற்படும். வருத்தங்கள் மறையும். திருத்தமான முடிவு ஏற்படும். இடமாற்றம் உண்டு. கல்வியில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பயணத் தடை ஏற்படும். விரும்பிய பொருள் கிடைக்கும். கல்வி ஆர்வம் கூடும். தொழில் லாபம் தரும். பங்குச்சந்தையில் லாபம் தரும். பாதகம் விலகும். பதவி உயர்வு கிட்டும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. பூமி லாபம் உண்டு. பெற்றோர் ஆசி கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். போதாத காலம் விலகும். தோதான எண்ணம் உருவாகும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். வெற்றிச்செய்தி வரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சமுக கணபதி
அதிர்ஷ்ட எண்: 2, 4, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, M
துலாம்:
பாராட்டுக்கள் கிடைக்கும் வாரம். பரபரப்பான சூழ்நிலை மாறும். புதிய முயற்சி வெற்றித்தரும். பெரிய திருப்பம் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். சகோதரியால் நன்மை உண்டு. படிப்பில் கவனம் தேவை. போட்டிகள் வெற்றி தரும். இறுகிய நிலை மாறும். பணிமாற்றம் நன்மை தரும். தனவரவு உற்சாகம் தரும். செயலில் வேகம் கூடும். மற்றவர் தொல்லை நீங்கும். குடும்ப கௌரவம் ஓங்கும். வெற்றி நிலை தொடரும். ஏற்றமான தருணம் அமையும். ஆபரணப் பொருட்கள் சேரும். மாணவர்களுக்கு மதிப்பெண் சேரும். எண்ணிய காரியம் கைகூடும். எதிர்பாரா லாபம் சேரும். நடவடிக்கையில் மாற்றம் வரும். நண்பரால் சங்கடம் நேரிடும். பதவியில் உயர்வு வரும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். பயணம் நன்மை தரும். அளவான பேச்சு நன்மை தரும். கடன் உபத்திரவம் குறையும். உறவினர் பாராட்டும் கிட்டும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். பெண்களின் திறமை பெருமை தரும். கற்பனை ஆற்றல் பெருகும். தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். மாற்று எண்ணம் உதயமாகும். இல்லத்தில் நல்லவை நடக்கும். இனிய வாய்ப்பு கூடி வரும். புதிய உத்தியோகம் அமையும். விவசாயம் கை கொடுக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சமுக ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 6, 3, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, V
விருச்சிகம்:
எதிரிகள் உதிரியாகும் வாரம். நிர்வாக வாய்ப்பு கூடும். வருமானம் சேரும். உடல் உபாதை தீரும். கொள்கையில் பிடிப்பு சேரும். கொடுக்கல், வாங்கலில் நன்மை சேரும். உறவினரால் தொல்லை நேரும். மாற்றம் ஏற்படும். தீய எண்ணங்கள் விலகும். புதிய தொழில் வாய்ப்பு கூடும். விவாதம் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் நலம் கவனம் தேவை. சகோதர விசுவாசம் கூடும். சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. பயணம் லாபம் தரும். கமிஷன் தொழில் லாபம் தரும். உத்தியோக ஏற்றம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பணம் புரளும். பூமியால் லாபம் உண்டு. வருமானம் திருப்தி தரும். கூட்டுத்தொழில் நன்மை தரும். வீண் செலவுகள் தவிர்க்கவும். வேலை பளு அதிகரிக்கும். பொறாமைகள் விலகும். புதிய பொருள் சேரும். வழக்குகள் திருப்பம் தரும். புண்ணியம் சேரும். சந்தர்ப்பம் சாதகம் உண்டு. ஆரோக்கியம் கூடும். உணவு விடுதி லாபம் தரும். பிணிகள் அகலும். பிரயாணம் ஏற்படும். மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புக்கள் கூடும். மனைவி உடல்நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டு. திடீர் கடன் உருவாகும். உஷ்ணம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். நண்பரால் செலவு உண்டு. கால்நடைகளால் பலன் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 1, 5, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் (அரக்கு) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, C
தனுசு:
தேக ஆரோக்கியம் கூடும் வாரம். வருமானத் தடை உண்டு. வாய்ச்சொல் பலன் தரும். புதிய வாய்ப்புத் தேடி வரும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். எதிர்பார்ப்புகள் குறையும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகள் கல்வி மேம்படும். தொல்லைகள் குறையும். தோல்விகள் விலகும். கட்டிடத்தொழில் லாபம் தரும். கண்ணாடிப் பொருள் சேதம் தரும். கல்வி மேன்மை தரும். புதிய முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழைய கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து அதிகமாகும். நினைத்தது நிறைவேறும். அரசாங்க அனுகூலம் உண்டு. நிர்வாகத் திறமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். வீடு, மனை யோகம் உண்டு. இன்றைய பிரார்த்தனை நன்மையை கூட்டும். மனிதநேயம் மிகுதியாகும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. மாணவர் திறமை பளிச்சிடும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். பொருள் வரவு திருப்தி தரும். வாய்ப்புக்கள் கூடி வரும். கூட்டுத்தொழில் மோசடி ஏற்படும். சிறிய இடையூறு ஏற்படும். மாணவர்களுக்கு அக்கறை கூடும். மாற்று யோசனை பயன் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: தர்ம சாஸ்தா
அதிர்ஷ்ட எண்: 4, 2, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, O
மகரம்:
சிறப்புக்கள் சேரும் வாரம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தாராளமான தனவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த உதவியால் ஏற்றம் உண்டு. விரயங்கள் கூடும். பயணங்கள் பலன் தரும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். திடீர் மாற்றங்கள் நிகழும்.
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும். உத்தியோக உயர்வு உண்டு. உற்சாகம் அலைமோதும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தெளிவான முடிவுகள் உதயமாகும். கடன் தொல்லை அகலும். குடும்ப ஒற்றுமை மேம்படும். விவேகம் வெற்றி தரும். பயணம் அனுகூலம் தரும். வாகன நன்மை உண்டு.
நண்பர்களின் பேச்சு ஆறுதல் தரும். மனநிலையில் மாற்றம் ஏற்படும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். இனிக்கும் செய்திகள் வரும். நினைத்தது நடக்கும். தொட்டது துலங்கும். பந்தாவும் குறையாது. பாக்கெட்டில் காசும் கரையாது. தொலைதூர தொடா;பு லாபம் தரும். முதலீடு உண்டாகும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 4, 5, 3, 7 அதிர்ஷ்டநிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, L
கும்பம்:
கலை ஈடுபாடு அதிகரிக்கும் வாரம். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். அரசியல் ஆதாயம் தரும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். குழப்பங்கள் அகலும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன ஆரோக்கியம் சிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். செய்தொழில் லாபம் தரும். புதிய நட்பில் கவனம் தேவை. நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்பு கூடி வரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீபால் முனீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 3, 2, 7, 9 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, X
மீனம்:
தொட்டது துலங்கும் வாரம். வழக்கு வெற்றித்தரும். புத்திர வழியில் தொல்லையுண்டு. புதிய பொருள் சேர்க்கையுண்டு. வியாபார வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சனை தீர்வு உண்டு. கல்வியில் ஏமாற்றம் அடைவர். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சஞ்சலம் உண்டு. தனவரவில் தாமதம் உண்டு.
தகுதியில் மேன்மை உண்டு. கட்டிடத்தொழில் லாபம் தரும். விவசாயம் கவனம் தேவை. ஜீவராசிகளுக்கு உணவு அளித்தல் யோக பலன் கூடும். வீண் வம்பு தேடி வரும். வியாபாரம் திருப்தி தரும். பழைய நட்பால் பண விரயம் கூடும். புதிய சிந்தனை உருவாகும். கலை ஆர்வம் கூடும். கடன் வாங்க நேரிடும்.
கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். காரியத் தடை அகலும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. இரும்புத்தொழில் லாபம் உண்டு. இல்லத்தில் மகிழ்ச்சி உண்டு. புத்திரரால் பூரிப்பு உண்டு. போட்டிகள் மறையும். தொல்லைகள் ஒழியும். வில்லங்கம் விலகும். நலிந்த வாழ்வு மேன்மை தரும். நல்லவர் நட்பு கூடி வரும். பொருள் சேர்க்கையுண்டு. வரவுகள் மிகுதியுண்டு. ஆரோக்யம் பாதிக்கும். படிப்பில் ஆர்வம் கூடும். விரோதம் விலகும். வருமான வரி தொல்லை ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குல தேவதை
அதிர்ஷ்ட எண்: 2, 1, 3, 9, அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J