தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இன்றைய சூழலில் தமிழர்கள் முக்கியமாக அரசியல் பொறுப்பு ஏதும் வகிக்காத சூழலில், மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதானது என்பதைப் போல சின்னஞ்சிறு தீவு நாடாக இருந்தாலும் உலக அளவில் பென்னம்பெரிய மாண்புடன் திகழும் சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக உ யர்திரு தர்மன் சண்முகரத்தினம் என்னும் தமிழர் தெரிவாகியுள்ளதை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்தி பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
![சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியான தர்மன் சண்முகரத்தினம் என்னும் தமிழர் தெரிவாகியுள்ளதைப் பாராட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்](https://uthayannews.ca/wp-content/uploads/2023/09/Valthu-SinGapoor-President_page-0001.jpg)