2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
கணிதப் பிரிவு
கே.கீர்த்தனன் 3ஏ, கே.கஜாணன் ஏ 2பி, கே.உஷாந்தன் ஏபிசி, என்.குகநாதன் பி 2சி, எஸ்.திவ்யா 3சி, பி.சதுர்சன் பி சி எஸ், எம்.தமிழோவியன் பி சி எஸ், கே.பவோஷிகா பி 2எஸ், வி.நிரோஜன் பி சி எஸ், ரி.அனோஜன் 3சி,
உயிரியல் பிரிவு
எஸ்.சுகிர்தன் 2பி சி, எம்.கிருஷன் பி 2சி, கே.ஹர்ஷிகா 2ஏ சி, பி.பவசாந் ஏ பி சி, கே.பிரியங்கா ஏ 2பி, ஈ.சங்குகன் 2பி சி, எஸ்.சைதன்யா 3சி
இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவு
வி.இமயன் ஏ 2பி, எம்.யதுசன் ஏ 2பி, ஏ.தர்சினி 2ஏ சி, ஏ.தர்மினி ஏ பி சி, கே.இனியவன் 3சி, கே.தியானிகா பி 2சி, ஜே.டெஜிவன் பி சி எஸ், எஸ்.கஸ்தூரி 2சி எஸ், எஸ்.கௌசலா பி சி எஸ், எஸ்.கிருஷன் பி சி எஸ், எஸ்.ராஜகரன் 3சி
உயிரியல் தொழில்நுட்ப பிரிவு
ரி.இசைச்செல்வி 3பி, எஸ்.ஜினித்தா 2பி சி, எம்.டோமியா 2பி சி, ஜி.கோவர்தனி பி 2சி, பி.ரசீந்தினி பி 2சி, ஜே.ஜெசிகா பி சி எஸ், பி.கேசவன் 3சி, ஜே.கோமா 2சி எஸ்
வர்த்தகப் பிரிவு
கே.விஷ்ணுஜன் 3ஏ, எஸ்.லக்சனா 2பி சி, ஜி.குகப்பிரியா 2பி சி
கலைப்பிரிவு
எஸ்.டிலக்சனா 2ஏ பி, ஜே.யதுஷாயினி ஏ பி சி, எஸ்.சுசாந்தன் ஏ 2பி, ரி.அபிராமி ஏ 2பி, கே.சசிகா ஏ 2பி