2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
இயந்திரவியல் தொழில்நுட்பம்
ரா.கிருபாகரன் 2ஏ. பி, அ.கனிஸ்ரன் 2ஏ பி, சி.தமிழழகன் பி 2சி
வர்த்தகப் பிரிவு
கொ.சஞ்சய் 3ஏ, வி.அனோஜன் 3ஏ, சி.முகமட் சஹ்ரான் 2ஏ பி, சி.நிரூஜன் 2ஏ பி, ச.முகமட் ஆஷிக் ஏ 2பி, யூ.நிகேஷ் பெல்சியன் ஏ பி சி, ஞா.கனிஸ்ரன் 3பி
கணிதப்பிரிவு
ந.கபீசன் ஏ 2பி
விஞ்ஞான பிரிவு
ப.கிரிசரன் 3பி, வி.டிலக்சன் பி 2சி
கலைப்பிரிவு
கே.அபின்சன் 2பி சி