பு.கஜிந்தன்
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்
2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு,
கலைப்பிரிவு
இ.வானதி 3ஏ,
இ.இஷானுகா ஏ பி சி
உ.மோகனப்பிரியா ஏ 2சி
ச.குகராணி ஏ 2சி