பு.கஜிந்தன்
வெளியாகியுள்ள க.பொ.த (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் படி, வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த 61 மாணவர்கள்- 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அனைத்துப் பிரிவுகளிலும் பாடசாலை ரீதியாக 3 ஏ சித்தி களைப் பெற்ற மாணவர் எண் ணிக்கை வருமாறு,
மானிப்பாய் மகளிர் கல்லூரி – 11, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி – 05, சுழிபுரம் விக்டோரியா கல்லூரி – 05, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி – 05, அளவெட்டி அருணோதயா ல்லூரி – 05, இளவாலை ஹென்றியரசர் கல்லூரி – 04 , வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி -03, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி -03, இணுவில் மத்திய கல்லூரி 02 , சுன்னாகம் ஸ்கந் தவரோதயா கல்லூரி – 02, இளவாலை கன்னியர்மடம் ம.வி – 02, சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி -02 , வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி 02 , மல்லாகம் ம.வி -02, வயாவிளான் மத்திய கல்லூரி – 02, சங்கானை சிவப்பிரகாச ம் ம.வி – 01, பண்ணாகம் மெய் கண்டான் ம.வி – 01, அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி – 01, மாதகல் சென்.ஜோசப் ம.வி -01 , பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாட சாலை – 01, உடுவில் மகளிர் கல்லூரி -01.