தியாகதீபம் திலீபனின் ஆறாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று (20.09.2023) செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.