யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்
ஒன்லைன் வாகன சேவைகளால் தமக்கு பாதிப்பு இதனை நிறுத்த வேண்டும்
01/இராமணி விஐயராசா
தலைவர்
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் யாழ்ப்பாணம்
02/ S.சுதர்சன்
தரிப்பிட ஒழுங்கமைப்பாளர்
யாழ் பேருந்து நிலைய தரிப்பிடம்
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி சங்கம்