முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் அவர்களது யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு
1.அரசாங்கம் இனவாதத்தை தூண்டி பதவியை தக்க வைக்க முனைகிறது
2. IMF இன் நிபந்தனைகளை முற்றாக நடைமுறைப்படுத்தி மீண்டும் மின்சாரம், தண்ணீர் போன்ற கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்களை இன்னல்களுக்குள் தள்ளப் போகிறது (வருமானத்தை விட செலவினம் அதிகம்)