பு.கஜிந்தன்
மிலாத் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள பள்ளிவாசல்களில் விஷேட துவாப்பிராத்தனைகள் குப்தா பிரசங்கங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை ஜின்னா பள்ளிவாசலில் இன்று காலை 8.00 மணியளவில் விஷேட துவாப்பிராத்தனையும், குப்தா பிரசங்கமும் இடம்பெற்றன.
விஷேட துவாப்பிராத்தனை குப்தா பிரசங்கத்தினை மெளலவி க.ஜமீன் தாபீர் நடாத்திவைத்தார். இதில் இஸ்லாமிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.