பு.கஜிந்தன்
தேசிய நீதியில் கட்டுரைப் போட்டியில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி இரண்டாம் இடம்
2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பாடசாலைக்களுக்கிடையில் நடாத்தபட்ட கட்டுரைப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பங்கு பற்றிய, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் ஹர்ணவி பகீரதன் என்ற மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவருக்கான பணப்பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ் கடந்த வாரம் பத்தர முல்லவில் நடைபெற்ற உலக வதிவிட தின நிகழ்வில் பிரதம மந்திரி அவர்களால் வழங்கப்பட்டது.