எதிரவரும் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘உதயன் பல்சுவைக் கலை விழா’ வில் நடனம் நகைச்சுவை கவிதா அரங்கு மற்றும் ‘ஆரோசை’ இசைக் குழுவினர் நீண்ட மெல்லிசை நிகழ்ச்சி.
இதில’பொன்னியின் செல்வன்’ புகழ் வி. எம். மகாலிங்கம் சிறப்புப் பாடகராக தோன்றுகின்றார்.
உதயன்’விற்கான 15 டாலர்கள் பெறுமதியான அனுமதிச் சீட்டுக்கள் தற்போது பின்வரும் தமிழர் வர்த்தக நிலையங்களில் விற்பனையாகின்றன.
1.கென்னடி-எல்ஸ்மெயர் சந்திப்புக்கு அருகில் உள்ள சாமி அன் சன்ஸ் நிறுவனத்தில். லைபேசி :416 298 1598
2. மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்பில் அமைந்துள்ள Majestic City வர்த்தக வளாகத்தில் Imma Trading Company-தோலைபேசி: 416 609 0827.
3. கென்னடி-எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் உள்ள சங்கர் அன் கோ நிறுவனத்தில்.தோலைபேசி: 416 759 4916