யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமலர் இராசையா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராசா நாகம்மா ஆகியோரின் அன்பு மகளும், திரு.திருமதி.கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. இராசையா (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் இலங்கை நீர்ப்பபாசனத் திணைக்களம். Technical Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா (ஜேர்மனி), மோகனதாஸன் (கனடா), உதயதாசன் (ஜேர்மனி), சதீஸ்வரி (ஜேர்மனி), சாந்தினி (ஜேர்மனி), சந்திரவதனி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும். மகேந்திரன், ஜெயரூபி (சாந்தி), தவச்செல்வி (அருந்தி), ஜெயபாலன் (ஜெயா), பன்னீர்ச்செல்வம் (செல்வம்), சந்திரகுமார் (ராஜன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம். பரமலிங்கம், குமாரலிங்கம், காலஞ்சென்ற மருதலிங்கம், இரத்தினசிங்கம், சரஸ்வதி (சுவிஸ்), பரமேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, செலவநாயகம், செல்லத்துரை, நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாத், பிரசன்னா, பிரவீனா, சுபாங்கி, யதீசன், உஷாந், உஷானா, உஷாஜி, சிந்து, சினோயா, ஜெனுசன், சுஜீபன், சஜீபன், சஜானி, சங்கீத், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இனாயா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 14-10-2023 சனிக்கிழமை மதியம் 11:30 தொடக்கம் 3:30 மணிவரையும் Chepal Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டு பின்னார் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 தொடக்கம் 8:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் Forest Lawn Cremation (4570 Yonge Street, Toronto ON) இல் 9:15 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மோகன் (மகன்) (647) 806-8435
கலா (மகள்): 49 22 4173335
சாந்தி (மகள்): 49 22 83691957
உதயன் (மகன்): 49 176 22200279
ஈஸ் (மகள்): 49 22 85509778
வதனி (மகள்): 41 44 3010226