பு.கஜிந்தன்
1987ஆம் ஆண்டு 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தாதியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் படுகொலை செய்யப்பட்ட நாள்.
அந்த நினைவேந்தலானது 21.10.2023 அன்று காலை 10 மணியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அனுஷ்டிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.