Niro Dance Creations and Global Tamil Cultural Organization hosted a Multicultural Event named -RISE and RESIST -RARE 2023.
Niro Dance Creations மற்றும் Global Tamil Cultural Organisation ஆகியவை இணைந்து 12 நவம்பர் 2023 அன்று ஒரு அரிய மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வை i n GTA – RISE and RESIST -RARE 2023 என்ற பல்கலாச்சார நிகழ்வை நடத்தின
இந்த நிகழ்வு கனடிய பன்முக கலாச்சாரத்தை கொண்டாடியது மட்டுமின்றி, ஒரு வலுவான எதிர்ப்பையும், இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக, கலை வெளிப்பாட்டின் மூலம் போராடியது. கலைஞர்கள் இனவெறியை நிறுத்தவும், மேலே எழவும் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு செய்தியை பரப்பும் வகையில் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வானது, ஃபர்ஸ்ட் நேஷன்ஸ், இன்யூட் மற்றும் மெடிஸ் முயற்சிகளை வண்ண மக்களுடன் இணைந்து ஒரு ஸ்மட்ஜிங் விழா மூலம் அங்கீகரித்து பாராட்டியது.
50 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் தோன்றி பல நடனங்களை வழங்கினர் அவர்கள் அனைவரும் . சிறுபான்மையினரின் கதைகளை முன் வாசலில் சித்தரிக்கும் கலைக் கண்காட்சி அன்றைய தினத்தின் சிறப்பம்சமாக அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூக ஆதரவாளர்கமற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியிலிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு கனடிய அரசின் ஆதரவு கிட்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Niro Dance Creations and Global Tamil Cultural Organization organized a Rare and Meaningful event i n GTA on 12 November 2023 with a special message -RISE and RESIST -RARE 2023.
The event not only celebrated Canadian Multiculturalism but also a strong resistance and fight back against racism and discrimination, through arts expression. The artists urged to spread a message to stop RACISM and rise above and resist against all odds.
The event acknowledged and appreciated First Nations, Inuit, and Métis efforts along with the people of colour through a smudging ceremony.
More than 50 artists performed together from a common stage. The Art Exhibition depicting stories of minorities at the front door was a highlight of the day. The event was very well received by dignitaries ,local leaders and community supporters. The event was supported by the Government of Canada.