தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 104ஐ உறுதி செய்த ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டுக்கான விசாரணை ஒன்ராறியோ மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் 4 டிசம்பர் 2023 திங்கட்கிழமையன்று காலை 10:00 தொடக்கம் மாலை 4:00 மணிக்குள் நடைபெறும்.
மேற்படி விசாரணையை இணையவழி மூலம் நேரடியாகப் பார்க்கலாம். என்பதையும் கனடிய தமிழர் தேசிய அவை தமிழ் மக்களுக்கு அறியத்தருகின்றது மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்:
இணையவழியில் விசாரணைகளை பார்க்கும் அடையாள இலக்கம் : 652 3321 0747
கடவுக்குறியீடு: 021210
டிசம்பர் 4 அன்று விசாரணையை நேரலையில் பார்க்கும் எவரும், ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நடைமுறை வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்படவோ/புகைப்படம் எடுக்கப்படவோ/ஸ்கிரீன்ஷாட் செய்யவோ கூடாது என்பதையும் அறியத்தருகின்றனர்.
அவ்வாறு நீதிமன்றம் அனுமதி வழங்காத பட்சத்தில், அது குற்றமாகும். நீதிமன்றங்கள் சட்டத்தின் 136, ஆர்.எஸ்.ஓ. 1990, சி. C.43, $25,000க்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக, விசாரணையின் எந்தப் பகுதியையும் பதிவு செய்ய, ஸ்கிரீன்ஷாட்/பிடிப்பு மற்றும் புகைப்படம், அத்துடன் வெளியிடுதல், ஒளிபரப்புதல், அத்தகைய பதிவை மீண்டும் உருவாக்குதல் அல்லது பரப்புதல் ஆகியன குற்றங்களாகும்.
இதேவேளை தமிழ் மக்களுக்கான சட்டப்பூர்வ மசோதா 104 ஐப் பாதுகாக்க, கனடியத் தமிழர்களின் தேசிய அவைNCCT), கனடியத் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு (CTYA) மற்றும் கனடியத் தமிழ்க் கல்வி நிலையம் (CTA) ஆகியவை இந்த வழக்கில் பங்கேற்க தமிழ் மக்கள் சார்பாக கோல்ட்ப்ளாட் பார்ட்னர்ஸ் என்னும் பெயருடைய சட்ட நிறுவனத்தை அமர்த்தியுள்ளனர்.
104 சட்டமூலத்தை இலக்கு வைப்பதற்கான திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள், தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குவதற்கு தீவிரமாகச் செயற்படுகின்றனர் என்பதைத் தெளிவாகக் எமக்கு காட்டி நிற்கின்றன என்பதையும் எமது தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
எனவே, தமிழ் மக்களாகிய நாம், தமிழ் இனப்படுகொலை மறுப்பு மற்றும் அதை திரிவுபடுத்துகின்ற சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதுடன், தொடர்ந்து ஈடுபடுவதற்கும் கூட்டாக நமது முயற்சிகளை அதிகப்படுத்துவதற்கும் இந்த முயற்சியானது மிகவும் இன்றியமையாதது என்பதையும் கனடிய தமிழர் தேசிய அவை எடுத்துக் கூறவிரும்புகின்றது
தமிழ் இனப்படுகொலை மறுப்பு மற்றும் திரிபுவாதிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம்!
இங்ஙனம்
National Council of Canadian Tamils
Canadian Tamil Youth Alliance
Canadian Tamil Academ
Hearing of the Appeal of Bill 104: Tamil Genocide Education Week Act
The Tamil Genocide deniers have appealed the decision of the Ontario Superior Court of Justice that upheld Bill 104, Tamil Genocide Education Week Act. The hearing for this appeal will be taking place at the Court of Appeal for Ontario on Monday, December 4th, 2023 between 10:00 am – 4:00 pm.
The hearing can be watched live virtually via Zoom. Please see Zoom details below:
Meeting ID: 652 3321 0747
Passcode: 021210
For anyone watching the hearing live on December 4th, please ensure that it should not be recorded/photographed/screenshotted in accordance with the Court of Appeal of Ontario’s practice direction.
Unless permission is given by the court, it is an offence under s. 136 of the Courts of Justice Act, R.S.O. 1990, c. C.43, punishable by a fine of not more than $25,000 or imprisonment of up to six months, or both, to record any part of the hearing, including by way of screenshot/capture and photograph, as well as to publish, broadcast, reproduce or disseminate any such recording.
To legally defend Bill 104, the National Council of Canadian Tamils (NCCT), Canadian Tamil Youth Alliance (CTYA) and Canadian Tamil Academy (CTA) have once again retained Goldblatt Partners law firm on behalf of the Tamil people to participate in this case as interveners.
The deliberate and continuous attempts to target Bill 104 clearly suggests, that the Tamil Genocide deniers are actively working to silence the victims of the Tamil Genocide.
Hence, as Tamil people, it is extremely integral that we maximize our efforts collectively to continue to stay engaged and provide ongoing support efforts to combat Tamil Genocide denial and distortion.
Let’s stand together and collectively combat Tamil Genocide denial and distortion!
Thank you for your support.
National Council of Canadian Tamils
Canadian Tamil Youth Alliance
Canadian Tamil Academy