தாயக மக்களின் துயர் துடைக்கும் நோக்கோடு ‘நிவாரணம்’ செந்தில்குமரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ‘MGR 107’ கனடா ஸ்காபுறோ நகரில் 2024 தை 19ம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இனிமையான பாடல்களையும் செவிமடுத்து மகிழ்ந்து தங்கள் இதயத்தின் பரிசாக ‘நிவாரணம்’ நிதிக்கு அன்பளிப்புக்களை அள்ளி வழங்குங்கள்