நாளை கனடாவில் நடைபெறவுள்ள
Peruthekka Jayaratnam Priyanka Jayaratnam ஆகிய சகோதரக் கலைஞர்களின் வீணை அரங்கேற்றத்தினை சிறப்பிக்க அவர்கள் குருவும் நாத வீணா இசைப் பயிற்சிக் கூடத்தின் அதிபருமான ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களும் பெற்றோர்களான திரு. திருமதி ஜெயரட்ணம் ஆகியோர் அன்புடன்அழைக்கின்றனர்.
அரங்கேற்றம்நடைபெறும் திகதி
December 23, 2023 at 5 PM
அரங்கேற்றம் நிகழும் மண்டபம்:
Chinese Cultural Centre of Greater Toronto
5183 Sheppard Ave E, Scarborough, ON M1B 5Z5
செல்விகளின் அரங்கேற்றம் சிறப்புற நடைபெற கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் வாழ்த்துகின்றது