பிரான்ஸ் தேசத்தில் இடம்பெற்ற ‘சுயம்பு’ விருதுகள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தற்போது அங்கு தங்கியிருக்கும் கனடா உதயன் லோகேந்திரலிங்கத்தை அரச தொலைக்காட்சியான ‘நேத்ரா’ வின் கலைஞர் காயத்திரி அவர்கள் நேர்காணல் செய்தார்.
அங்கு கலையகத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சகிதம் மேற்படி நேர்காணலை வெற்றிகரமாக நிறைவேற்றினார் காயத்திரி அவர்கள்.
இங்கு காணப்படும் படஙகளில் ‘நேத்ரா’ வின் கலைஞர் காயத்திரி அவர்கள், கனடா உதயன் லோகேந்திரலிங்கம் மற்றும் உதயன் சென்னைப்பிரதிநிதி பிரகாஸ். ஜேர்மனி-பேர்லின் வாழ் நாகமணி தேவதாஸ் இலங்கை எழுத்தாளர் பவானி சச்சிதானந்தன் ஆகியோர் ஒன்றாக நிற்பதைக் காணலாம்.
படங்கள் சத்தியன்